Om Hirdaya Rogiyon Ke Liye 201 Aahaar Tips in Tamil (இதய நோயாளிகளுக்கு 201 உணவுக் குறிப்
இன்று இந்தியாவில் அறுபது மில்லியனுக்கும் (ஆறு கோடி மேற்பட்ட இதய நோயாளிகள் உள்ளனர் இந்த எண்ணிக்கை அபாயகரமான அளவில் வளர்ந்துவருகிறது. இதய நோய்களை உருவாக்கும் பதினைந்து காரணங்களில் குறைந்தபட்சம் பத்து காரணங்களாவது உணவுமுறை சார்ந்ததாக உள்ளது. இதய தமனி அடைப்புகளின் இரண்டு பிரதான பகுதிகள் கொழுப்பினிகளும், கொழுப்புகளும் ஆகும். இவை இரண்டும் நமது உணவு முறையின் மூலம் உடலுக்கு வழங்கப்படுகின்றன. உணவு முறையானது உயர் இரத்த அழுத்தல், நீரிழிவு உடல் பருமன் மற்றும் அடாததி குறைந்த கொழு பிளி ஆகியவற்றை பாதகமான முறையில் பாதிக்கிறது வகையான உணவு அடர்த்தி அதிகமுள்ள கொழுப்பினியை அதிகரிக்கச் செய்கிறது. தமனி இதய நோயின் வளர்ச்சியைாறிறுதநஷம் தடை செய்யவும் அவ்லது சில நிலைகளில் உயிர்க்கொள்றியாக மாறும் தமனி அடைப்பைக் குறைக்கவும் உணவமுறையை மேம்படுத்த வேண்டியது. அவசியம் என்பதை மேலேயுள்ள காரணிகள் பரிந்துனரக்கின்றன. இந்த ணவுமுறை மேம்படுத்துதலைப் பற்றி அனைவரும் ஒப்புக்கொண்டாலும், பொதுமக்களில் பெரும்பாலோர் இதய மருந்துவர்களிடமிருந்து போதுமான அரிவாயைப் பெறுவதில்லை. பெரும்பாணனோர் உணவுமுறை நிபணர்களிடம் சென்றாலும் தங்களது வாழ்நாள் முழுவதும் பின்பற்ற முடியாத உணவுமுறை அட்டவளளபோடேயே நின்றுவிடுகின்றனர். இதுபோன்ற நோடானிகளுக்கு இந்த புத்தகம் ஒரு கொடையாகும். இது அவர்கள் நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய சிறந்த உணவுமுறை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் எளிதான மற்றும் தெளிவான முறையில் விளக்கமளிக்கிறது. உணவுமுறை பற்றி கேள்விகள் லோரி அளவின் கணக்கீடு உணவுமுறை தொகுப்பு, பல்வேறு ணவுகளில் உள்ள கொழுப்புப் பொருட்களைப் பற்றிய விபரம் மற்றும் இதயத்திற்கு எது நன்மையானது எது தீ
Visa mer